
என் நான்கு வயது குழந்தை
கிழிந்த நூலாடையை சேலையாக
உடுத்திக்கொண்டு_தன்னை
பெரிய மனுஷியாக பாவித்து
மகிழ்கிறாள்!!!!!!
அவளுக்குத் தெரியுமா?
என் குடிகார கணவன்,
எகிறும் விலைவாசி,
இரண்டுமாத வீட்டுவாடகை,
இவற்றையெல்லாம் மறந்து
நானும் குழந்தையாய் மாறத்
துடிக்கும் என் ஏக்கங்களை?
அருமை..
ReplyDeleteநானும் குழந்தையாய் மாறத்
ReplyDeleteதுடிக்கும் என் ஏக்கங்களை?///
இயல்பான ஏக்கங்களை அருமையா சொல்லிருக்கிங்க தோழி
நச்
ReplyDelete