
அழகாய் செய்த
பொம்மைகளும்
உனக்காய் நிதமும்
உடுத்திய ஆடைகளும்
சிறுவயது நினைவுகளை
பகிர காத்திருத்தலுமாய்.....
என எதற்கும் அர்த்தமே
இல்லாமல் போய் விடுகிறது
உன் ஒவ்வொரு
நிராகரிப்புகளிலும்.....
உனக்கான என்
காதல் மட்டும்
இன்னும் அழகாய் .....
இன்னும் இன்னும்
அர்த்தமுள்ளதாய்..
காத்துக்கிடக்கிறது!!!!!!
nanriiiiiiiiii
ReplyDeleteஅருமை.. தொடருங்கள்..
ReplyDelete