Monday, December 21, 2009

கோடைமழையாய் நீ!!!


மறக்க முடியவில்லை!
திருமணம் ஆனபோதும்
குழந்தைகள் பெற்றபோதும்
மாமனார்,மாமியார்
நாத்தனார்,ஓர்ப்படி_என
சுற்றங்கள் சூழ்ந்தபோதும்
அவ்வப்போது வரும் கோடைமழையாய்
உன் நினைவுகள்!
எதிர்படும் மண்வாசனையாய்
உன் முகம்!
மறக்கத்தான் முடியவில்லை!!!!!

3 comments:

  1. உங்களின் இந்த மற்றும்பிற கவிதைகளையும் வாசித்தேன், நன்றாக எழுதுகிறீர்கள்,நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள், தொடர்ந்து வாசியுங்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிகவும் நன்றி உங்கள் வாசிப்பிற்கு...

    ReplyDelete
  3. உங்களின் மறு உலகத்தை பார்கிறேன்..

    நண்பர்கள் அரங்கத்தில் வருவிர்கள் ஏதோ அரட்டை அடிப்பிர்கள் என்றுதான் நினைத்து இருந்தேன்..

    அது போல் உங்களின் கவிதையும் அருமை.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete